Apr 12, 2009

தொடங்கி விட்டது முதல் கூத்து.

இன்றைய செய்தி :

பெரம்பலூர் அதிமுக வேட்பாளர் மாற்றப்பட்டார் புதியவர் பெயர். கே.கே.பாலசுப்ரமணியம்

திருவள்ளூர் புதிய வேட்பாளர் பெயர்: இன்பராஜ்.


காரணம் : அரசியல், சமூக மற்றும் பொருளாதாரம்

கொசுறு:

தேமுதிக மதுரை வேட்பாளர்,
திமுக ராமநாதபுரம் வேட்பாளர்.
மாற்றப்படலாம்.

காங்கிரஸ்:
இன்னமும் ஒரு முடிவுக்கு வந்ததாக தெரியவில்லை.

தமிழகத்தில் நான்காவது கூட்டணி வந்தாச்சுங்கோ?
சரத்குமார் தலைவராக இருக்ககூடும்

தினமலர் செய்தி.


செல்வன்

1 comment:

  1. தேர்தல் நடக்கும் முன்பு, இங்கே தெரு கூத்து நடந்து கொண்டிருக்கிறது, போட்டியாளர்களின் மாற்றங்களும், கட்சிகள் அடிக்கும் கூட்டணி பல்டி கூத்துகளும், நினைத்து நினைத்து நாங்கள் சிரித்து கொண்டிருக்கிறோம். தினம் தினம் இதை பற்றிய பேட்சுதான் எங்கும் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் மக்கள் என்ன தீர்ப்பு சொல்ல போகிறார்கள்? யாருக்கு தெரியும்.
    அன்புடன் ஜீவா

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்