கடந்த நவம்பர் 13 மற்றும் 14ம் தேதிகளில் ஸ்ரீ சிங்காரம் சுவாமிகளின் 8ம் ஆண்டு
குருபூஜை விழா இனிதே நடந்து முடிந்தது, முதல் நாள் இரவு கலாபதம் அசூர் சரணாலய நண்பர்களால்
இனிய ஞான உரையாடல்கள் நடைபெற்றது, ஞானப்பாடல்கள் பாடப்பெற்று இரவு 2 மணி வரை நடந்து
நிறைவு தந்தது.
மறுநாள் குருபூஜை விழாவும் சிறப்பாக நடந்து முடிந்தது, கடுமையான மழை சூழல் இருந்தாலும்
குருபூஜை நேரத்திலும் அதன் உணவு நேரத்திலும், அன்பர்கள் ஊர் திரும்ப வேண்டிய நேரத்திலும்
மழை பொறுமை காத்து உதவியது பெரும் நன்மையாக அமைந்ததுஇரவு கலாபதம் |
அலங்கரிப்பட்ட நிலையில் சமாதி |
இசைப்பாராயணம் |
உரைகள் |
ஜோதி |