tag:blogger.com,1999:blog-902921464100004082.post5239240842416890195..comments2023-10-19T04:56:35.303-07:00Comments on தவநெறிப்பூங்கா: பின் நவினத்துவம் பற்றிய ஒரு விளக்கம்.Anonymoushttp://www.blogger.com/profile/17209949890040580094noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-902921464100004082.post-11644123128789345742012-07-18T03:55:15.919-07:002012-07-18T03:55:15.919-07:00'பின்னவீனத்துவம்' என்கின்ற வார்த்தை Postm...'பின்னவீனத்துவம்' என்கின்ற வார்த்தை Postmodernism என்ற ஆங்கில வார்த்தையின் நேரடி மொழி பெயர்ப்பாகத் தெரிகிறதே தவிர, சரியான ஒரு தமிழ் சொல்லாக எனக்குத் தோன்றவில்லை! இந்த கருத்தை புரிந்தவர்கள் நம் தமிழ் படைப்புகளில் இருந்து மேற்கோள்கள் காட்டி இந்த வார்த்தையையும் அதன் பொருளையும் எளிதாக விளங்க வைக்க வேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து!Anonymoushttps://www.blogger.com/profile/11819833865090482556noreply@blogger.com